REBSEE Infra- RI001 (Sri Moogambigai Nagar)
REBSEE Infra- RI001 (Sri Moogambigai Nagar)
About layout
Click the prefered language to know more
தமிழ்
REBSEE இன்பிரா-வின் REBSEE எகானமி லேஅவுட் RI001 "ஸ்ரீ மூகாம்பிகை நகர்", 4 ஏக்கர் பரப்பளவில் மதுராந்தகம் கூடலூரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது DTCP மற்றும் RERA-வால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு. இந்த மனைப்பிரிவு கிராண்ட் சதர்ன் ட்ரங்க் சாலையிலிருந்து (GST) வெறும் 3.9 கி.மீ. தொலைவில் உள்ளது. இது எளிதான போக்குவரத்து வசதிகளை வழங்கும் ஒரு சாலை ஓர மனைப்பிரிவு ஆகும்.

சிறப்பம்சங்கள்
  • DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு
  • RERA அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு
  • சாலையோரத்தில் அமைந்துள்ள மனைப்பிரிவு
  • ஆட்டோ மற்றும் அரசுப் பேருந்து வசதி உள்ளது
  • கிராமப்புற குடியிருப்புகளால் சூழப்பட்டுள்ளது
  • அமைதியான சூழல்
  • இனிமையான நிலத்தடி நீர்
அருகாமைகள்
  • GST சாலையிலிருந்து 3.9 கி.மீ. தொலைவில்
  • பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் 5 நிமிட பயண தூரத்தில்
வாங்கும் முறை
  • நேரடி ரொக்க கொள்முதல்
  • வங்கி கடன் அடிப்படையிலான கொள்முதல்
  • REBSEE நேரடி EMI கொள்முதல் (2:1)
வருங்காலத்தில் விற்கும் வாய்ப்பு
REBSEE மறுவிற்பனை சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கிய நிலத்தை எளிதாக திரும்ப விற்கலாம். நீங்கள் நிலம் வாங்கும் போதே நிலத்தை 5 வருடத்தில் திரும்பி வாங்கும் விலையை எழுத்துப்பூர்வ ஒப்பந்தமாக ரெப்சி உங்களுக்கு வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் நிலத்தை எந்தவித சிரமமும் இன்றி, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட லாபத்திற்கு REBSEE-க்கு திரும்ப விற்கலாம். ரெப்சி தரும் விலையை விட மார்க்கெட் விலை அதிகமாக இருப்பின் நீங்களே உங்கள் விருப்பம் போல் விற்றும் கொள்ளலாம்.
English
About residential layout

REBSEE Economy Layout RR002 "Sri Moogambigai Nagar" is a collaborative venture of REBSEE Infra comprising 4 acres of residential villa plots.

The plots were duly approved by DTCP and RERA and open for immediate registration. The location of the layout is Gudalur, Maduranthgam lies between the Madurathagam and Melmaruivathur. The layout is just 4 km away from the Grant Southern Trunk road (GST). It is an on-road property providing easier navigation facilities.

Features
  • DTCP approved layout
  • RERA approved layout
  • On-road property
  • Share Auto and Government Bus facility available
  • Surrounded by village residences
  • Calm environment
  • Sweet ground water
Proximities
  • 3.9 Km from GST road
  • Bus stand and Railway station within 5 minutes travel
Purchase model
  • Direct cash purchase
  • Bank loan based purchase
  • REBSEE direct EMI purchase (2:1)
Divestment options
  • You can sell back using REBSEE resale services
  • REBSEE provides minimum selling price for this property in written agreement during purchase. Using this you sell back your land to REBSEE after 5 years for a prefixed profit without any hassle.
Click to chat